Sunday, July 17, 2016

சேலம் குகை ஸ்ரீ காளியம்மன்

ஆடி 1 சிறப்பு அலங்காரத்தில் காட்சிதரும் சேலம் குகை ஸ்ரீ காளியம்மன்

செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன்

ஆடி பொறந்தாச்சி இனி சேலத்துல ஒரு மாதம் கோலாகலம் தான்...
எட்டுபட்டி மாரியம்மனில் ஒரு மாரியாகிய செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் ஆடி 1 சிறப்பு அலங்காரத்தில்...
அடுத்த ஒரு மாதம் விழாகோலமாக இருக்க போகும் சேலத்து திருவிழாவை உங்களுக்கு இந்த பக்கத்தில் வழியாக தருவதில் நான் மகிழ்கிறேன்


குகை ஸ்ரீ மாரியம்மன்

ஆடி பொறந்தாச்சி இனி சேலத்துல ஒரு மாதம் கோலாகலம் தான்...
எட்டுபட்டி மாரியம்மனில் ஒரு மாரியாகிய குகை ஸ்ரீ மாரியம்மன் ஆடி 1 சிறப்பு அலங்காரத்தில்


ஆடி 1 சிறப்பு அலங்காரத்தில் காட்சிதரும் நெத்திமேடு ஸ்ரீ காளியம்மன்(ஸ்ரீ தண்ணீர் பந்தல் மஹா காளியம்மன்)

ஆடி 1 சிறப்பு அலங்காரத்தில் காட்சிதரும் நெத்திமேடு ஸ்ரீ காளியம்மன்(ஸ்ரீ தண்ணீர் பந்தல் மஹா காளியம்மன்)

Like Us