Wednesday, March 23, 2016

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் ஸ்ரீ புதுக்கோட்டை மாரியம்மன்

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் ஸ்ரீ புதுக்கோட்டை மாரியம்மன் கோவிலில் அனைத்து பெளர்ணமி நாட்களிலும் அம்மன் வெள்ளி தேரில் வலம் வருகிறது.. அதன்படி நேற்று பெளர்ணமியை அடுத்து மூலவருக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும்... உற்சவர் வெள்ளி தேரில் கோவிலை வலம் வந்தார்...







சேலம் குமரசாம்பட்டி அருள்மிகு ஸ்ரீ எல்லைபிடாரியம்மன் பங்குனி திருவிழா

சேலம் குமரசாம்பட்டி அருள்மிகு ஸ்ரீ எல்லைபிடாரியம்மன் பங்குனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..
இன்று(22-03-2016) அம்மனுக்கு கம்பம் நட்டு பூச்சாட்டப்பட்டது.. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு எல்லைபிடாரியம்மன் அருள் பெற்றனர்....
திருவிழா 13 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது... அதன்படி 
***********************************************************************
29-03-2016 - சக்தி அழைத்தல்,மாவிளக்கு.
30-03-2016 - பொங்கல் வைத்தல்,கரகம்,அலகு குத்தல்.
31-03-2016 - திருகல்யாணம்,பூமிதித்தல்
01-04-2016 - வண்டி வேடிக்கை
02-04-2016 - சத்தாபரணம்
03-04-2016 - மஞ்சள் நீராட்டு
***********************************************************************
அனைவரும் வருக ! அம்மன் அருள் பெருக !!









Thursday, March 10, 2016

சேலம் மயான கொள்ளை திருவிழா

சேலத்தில் மயான கொள்ளை திருவிழா கோலாகலம்.. 
சேலத்தில் பல்வேறு பகுதியிலிருந்து அங்காளம்மன் சேலம் காகையன் சுடுகாட்டுக்கு சூறையிட வந்தது..
அதன் முழுதொகுப்பு 






















































Like Us