Monday, August 1, 2016

சங்ககிரி ஸ்ரீ பெரிய பச்சையம்மன் கோவில்

சங்ககிரியில் மிக மிக பழமையான ஸ்ரீ பெரிய பச்சையம்மன் கோவில் உள்ளது.. சங்ககிரியை சுற்றி பல பச்சையம்மன் கோவில்கள் உள்ளன.. இது 17ம் நூற்றாண்டை சேர்ந்த மிக பழமையான கோவில்... இங்கு உள்ள பல சிலைகள் சுடுமண்ணால் ஆனது. இந்த சிலையை பார்க்கும் போதே இதன் பழமை தெரிகிறது.. இங்கு மூலவராக அமர்ந்த கோலத்தில் பச்சையம்மனும்,மன்னாத சுவாமி,வாள்முனி,முத்து முனி,முத்து சுவாமி மற்றும் சப்தமுனிகள் என கோவில் முழுவது முனிகளாக உள்ளது,வாய்த்து கிடைத்தால் ஒருமுறை சென்று பாருங்கள்











No comments:

Post a Comment

Like Us