முனிகளால் சூழ்ந்த சேலம்...
சேலத்தில் எட்டுதிக்கிலும் முனிகள் ராஜ்ஜியம் செய்கிறது...மூலைக்கு மூலை காவலாக சந்துக்கு சந்து காவலாக ஈசன் முனீஸ்வரன் இருக்கிறார் சேலத்தில்.....
ஸ்ரீ வெண்ணங்கொடி முனியப்பன், ஸ்ரீ இருட்டுகல் முனியப்பன், ஸ்ரீ மேட்டூர் முனியப்பன்,ஸ்ரீ சின்ன முனியப்பன் ,ஸ்ரீ ஆலகொட்டை முனியப்பன்(பூட்டு முனியப்பன்),ஸ்ரீ சாலையோர முனியப்பன்,ஸ்ரீ ஜெயில் முனியப்பன் ,ஸ்ரீ வழுக்குபாறை முனியப்பன், ஸ்ரீ கொட்டங்கல் முனியப்பன் என பல முனியப்பன் சேலத்தை சூழ்த்து உள்ளது...
ஸ்ரீ வெண்ணங்கொடி முனியப்பன்
=====================
சேலத்தின் ராஜாவாக சேலத்தின் மைய பகுதியான ஜாகிர்அம்மாபாளையதில் முருக்கு மீசையுடன் கம்பிரமாக வெண்ணங்கொடி நிழலில் அமர்ந்து இருக்கிறார் முனீஸ்வரன். சேலத்தில் மிகவும் பழையான மிகவும் சக்திவாய்த்த முனியப்பன்,
ஸ்ரீ இருட்டுகல் முனியப்பன்
=================
சேர்வராயன் மலை அடிவாரத்தில் கையில் செங்கோல் ஏந்தி கம்பிரமாக இருக்கிறார் இருட்டுகல் முனியப்பன். இங்கு செய்வினை போன்ற தீய சக்தியை அழிபவராக இருக்கிறார் ஈசன் ஸ்ரீ இருட்டுகல் முனியப்பன்
ஸ்ரீ மேட்டூர் முனியப்பன்
===============
மேட்டூர் ஆணைக்கு அடியில் மிக பழமையான மேட்டூர் முனியப்பன் கோவில் உள்ளது. ஆடி 18 க்கு முகவும் சிறப்பாக பண்டிகை நடைபெறும்
ஸ்ரீ சின்ன முனியப்பன்
==============
சேலத்தில் இருத்து கன்னங்குறிச்சி போகும் வழியில் சின்னதிருப்பதி அருகில் உள்ளது.. இங்கு மாசியில் மிக சிறப்பாக பண்டிகை நடைபெறும்
ஸ்ரீ ஆலகொட்டை முனியப்பன்(பூட்டு முனியப்பன்),
===============================
சேலம் கலெக்டர் பங்களாக்கு எதிரில் உள்ளது... இந்த முனியப்பன் ஆலகொட்டை முனியப்பன் என்றும் பூட்டு முனியப்பன் என்றும் அழைக்கப்படுகிறது..
ஸ்ரீ சாலையோர முனியப்பன்
==================
ஏற்காடு செல்லும் போது 13 வது கொண்டைஊசி வலைவில் இருக்கும் இந்த முனியப்பன் மிகவும் சக்திவாய்த்த முனியப்பன்... தை பொங்கல் அன்று இங்கு முப்பூசை காவு கொடுத்து மக்கள் வழிபடுகிறனர்
ஸ்ரீ ஜெயில் முனியப்பன்
===============
சேலம் அஸ்தம்பட்டி ரௌண்டன அருகில் உள்ள இந்த முனியப்பனுக்கு தை பொங்கல் அன்று முகவும் சிறப்பாக பண்டிகை நடைபெறும்

ஜெயில் முனியப்பன்
ஸ்ரீ வழுக்குபாறை முனியப்பன் , ஸ்ரீ கொட்டங்கல் முனியப்பன்
======================================
இந்த இரண்டு முனியப்பன் சுவாமிகளும் சேலம் வழுக்குபாறை பகுதியில் உள்ளது..வழுக்குபாறை சேலம் கோல்டன் கேட்ஸ் பள்ளிக்கு மிக அருகில் உள்ள ஒரு மலை ஆகும். இங்கு பெண்கள் செல்லும் போது முனி பிடிபதாக கூறபடுகிறது

No comments:
Post a Comment