Sunday, January 3, 2016

சேலம் குமரசாம்பட்டி ஸ்ரீ எல்லைபிடாரி அம்மன்

புத்தாண்டையொட்டி சேலத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது...
சேலம் குமரசாம்பட்டி ஸ்ரீ எல்லைபிடாரி அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது



No comments:

Post a Comment

Like Us