Monday, January 18, 2016

ஸ்ரீ ஆத்திமரத்து முனியப்பன் திருவிழா

சேலத்தில் பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடபட்டது...
தை 3 ஆம் நாள் கறி நாள் என்று அழைக்கப்படும் உழவர் திருநாளில் சேலத்தில் உள்ள பெரும்பான்மையான முனியப்பன் கோவிலில் காவு பூஜை, முப்பூஜை என கோவிலே களைகட்டி இருந்தது...
அதில் சேலம் கன்னங்குறிச்சி அருகில் உள்ள ஸ்ரீ ஆத்திமரத்து முனியப்பன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.... அய்யனுக்கு பாரம்பரிய முறைப்படி முப்பூஜையுடன்,சாராயம்,சுருட்டு,வருக்கி,காதாளகருகமணி,சுடுவான்,துள்ளுமாவு வைத்து வழிபட்டனர்








No comments:

Post a Comment

Like Us