சேலம் அஸ்தம்பட்டி ஸ்ரீ மாரியம்மன்
புத்தாண்டையொட்டி சேலத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது...சேலம் அஸ்தம்பட்டி ஸ்ரீ மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் மிக அழகாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது .. தங்க கவசம் சாத்தப்பட்டு செய்த இந்த அலங்காரத்தை காணவே கண் கோடி வேண்டும்
No comments:
Post a Comment