ஏற்காடு ஸ்ரீ சாலபாறை முனியப்பன்,
ஏற்காடு போகும் பாதையில் 13வது கொண்டை ஊசி வலைவில் அமைத்துள்ளது ஸ்ரீ சாலபாறை முனியப்பன்,
சேலத்தில் உள்ள சக்திவாய்ந்த சவாமிகளில் இந்த முனியப்பன் சுவாமியும் ஒன்று,
குறைந்தது 500 ஆண்டுகளாவது பழமைவாய்த்த இந்த முனியப்பனுக்கு கல்லான சிலையில் அமைந்து உள்ளார்,
இவர் ஒரு முப்புசை பிரியர் என்று கூறபடுகிறது.
சாலபாறை முனியப்பன் பிற்காலத்தில் மருவி சாலாவரத்து முனியப்பன் என்றும் சாலாவரத்து ஐய்யன் என்றும் இந்த முனியப்பன் அழைக்கபடுகிறார்

No comments:
Post a Comment