Friday, February 26, 2016

சேலம் உத்தம சோழபுரம் ஸ்ரீ கரபுரநாதர் திருக்கோவில்

சேலம் உத்தம சோழபுரம் ஸ்ரீ கரபுரநாதர் திருக்கோவில்...
சேலத்தில் உள்ள மிக பழமையான கோவில்களுள் இதுவும் ஒன்று.. இங்கு முகூர்த்தநாட்களில் நிறைய திருமணங்கள் நடைபெறும்...
இந்த திருத்தலத்தின் சிறப்புக்கள் கீழ்கண்டவாறு...
1. சிறு பாலகனுக்கு முடி சாய்ந்து கொடுத்த சுவாமி என்பதால் இந்த கோவிலில் உள்ள லிங்கம் சற்று சாய்ந்தபடி இருக்கிறது
2.ஒளவ்வையார்,நாரதர்,அருணகிரி,திருநாவுக்கரசர்,திருமுலர் ஆகியோர் வந்து வழிபட்ட திருத்தலதம், ஆகையால் இங்கு ஒளவ்வையாருக்கு சிலை உள்ளது
3.ஒளவ்வையார் வளர்ப்பு மகளான அங்கவை மற்றும் சங்கவை ஆகியோருக்கு திருமணங்கள் ஆனா இடம்.
4. சேர,சோழ,பாண்டியர் வந்து வழிபட்ட திருத்தலதம்
5.சித்தர் கரடி வடிவில் வந்து பூஜை செய்த திருத்தலதம்





Monday, February 22, 2016

சேலம் மேச்சேரி பத்ரகாளியம்மன் மாசி திருவிழா 2016

சேலம் மேச்சேரி பத்ரகாளியம்மன் மாசி திருவிழா 2016....
சேலத்தில் புகழ் பெற்ற மேச்சேரி ஸ்ரீ பத்ரகாளியம்மன் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது...
இன்று மற்றும் நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது..
வெள்ளியன்று பத்ரகாளியம்மன் சத்தாபரண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது..
அனைவரும் வருக அம்மன் அருள் பெருக...
சர்வம் காளிமயம் ...


சேலம் சின்னதிருப்பதி ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்

சேலம் சின்னதிருப்பதி ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஸ்ரீ பத்மாவதி தயார் திருகல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது... முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிகொடுத்த மாழை கொண்டுவரபட்டு ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளுக்கு சாத்தப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.. இந்த இனிய நிகழ்ச்சியின் முழுத்தொகுப்பு,படங்களாக உங்கள் பார்வைக்கு.....










































Wednesday, February 17, 2016

Sunday, February 14, 2016

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சொர்ணாம்பிகை

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சொர்ணாம்பிகை அம்மனுக்கு, தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 1,000 தாமரை மலர்களை கொண்டு ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது



Like Us