Monday, February 8, 2016

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் ஸ்ரீ புதுக்கோட்டை மாரியம்மன்

சேலத்தில் தை திருவிழா,சேலம் ஜாகீர் அம்மாபாளையதில் அமைந்து உள்ள ஸ்ரீ புதுக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தினம் தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன் காட்சியளிக்கிறார்.. இன்று தங்ககாசு கொண்டு அலங்காரத்தில் காட்சியளிக்கும் மாரியம்மன்

No comments:

Post a Comment

Like Us