Monday, February 8, 2016

சேலம் ஸ்ரீ வெண்ணங்கொடி முனியப்பன்

முனியப்பனுக்கு மீசை துடிக்குதப்பா முன்கோபம் வருகுதப்பா..
கண்ணு துடிக்குதப்பா கருங்கோபம் வருகுதப்பா...
கேட்ட சக்தியை ஒரு பார்வையால் அழிக்கும் எங்க ஊரு காவல் தெய்வம்
சேலம் ஸ்ரீ வெண்ணங்கொடி முனியப்பன்..
தை அம்மாவாசையான இன்று நிறைந்த எலுமிச்சை பழம் மாலையோடு கம்பீரமாக காட்சியளிக்கிறார் நம்ப முனீஸ்வரன்...


No comments:

Post a Comment

Like Us