Friday, February 26, 2016

சேலம் உத்தம சோழபுரம் ஸ்ரீ கரபுரநாதர் திருக்கோவில்

சேலம் உத்தம சோழபுரம் ஸ்ரீ கரபுரநாதர் திருக்கோவில்...
சேலத்தில் உள்ள மிக பழமையான கோவில்களுள் இதுவும் ஒன்று.. இங்கு முகூர்த்தநாட்களில் நிறைய திருமணங்கள் நடைபெறும்...
இந்த திருத்தலத்தின் சிறப்புக்கள் கீழ்கண்டவாறு...
1. சிறு பாலகனுக்கு முடி சாய்ந்து கொடுத்த சுவாமி என்பதால் இந்த கோவிலில் உள்ள லிங்கம் சற்று சாய்ந்தபடி இருக்கிறது
2.ஒளவ்வையார்,நாரதர்,அருணகிரி,திருநாவுக்கரசர்,திருமுலர் ஆகியோர் வந்து வழிபட்ட திருத்தலதம், ஆகையால் இங்கு ஒளவ்வையாருக்கு சிலை உள்ளது
3.ஒளவ்வையார் வளர்ப்பு மகளான அங்கவை மற்றும் சங்கவை ஆகியோருக்கு திருமணங்கள் ஆனா இடம்.
4. சேர,சோழ,பாண்டியர் வந்து வழிபட்ட திருத்தலதம்
5.சித்தர் கரடி வடிவில் வந்து பூஜை செய்த திருத்தலதம்





No comments:

Post a Comment

Like Us