Friday, February 12, 2016

சேலம் சின்ன புதூர் அருள்மிகு ஸ்ரீ அய்யனாரப்பன் குல தெய்வ ஊர் பூஜை

சேலம் சின்ன புதூர் அருள்மிகு ஸ்ரீ அய்யனாரப்பன் குல தெய்வ ஊர் பூஜை....

சேலம்  சின்ன புதூரில் உள்ள ஐந்து பங்காளிகள் வகையற வழிபாடும் குல தெய்வம் ஸ்ரீ அய்யனாரப்பன்...
இவருக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தேவமும்.. ஆண்டுதோறும் ஊர் பூஜையும் நடைபெறும். அதன்படி தைமாதமான இந்த மாதம் இன்று  ஊர் பூஜையும் .. வைகாசி மாதம் தேவமும் நடைபெறும்..
இன்று  பூஜை கூடையுடன்,மேள தாளம் முழங்க அய்யன் சின்ன புதூரில் இருந்து சேலம் அஸ்தம்பட்டி ஜெயில்க்கு பின்புறம் உள்ள தனது பதிக்கு வந்தடைத்தார்...

இங்கு பங்காளிகள் பொங்கல் வைத்து. சக்தி அழைப்புடன் ஊர் பூஜை நடைபெற்று வருகிறது..
பூஜையின் இறுதியில் அய்யனாரப்பன் கோவில் நடை சாத்தப்பட்டு அவரின் காவல் தெய்வமான வீரகாரனுக்கு காவு பூஜை நடைபெறும்...












No comments:

Post a Comment

Like Us