சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சொர்ணாம்பிகை அம்மனுக்கு, தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 1,000 தாமரை மலர்களை கொண்டு ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது
No comments:
Post a Comment